தேசிய செய்திகள்

அரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

அரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

அரியானாவில் 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்கள் கிடைக்கவில்லை.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?