தேசிய செய்திகள்

இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு

இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சரவை கூடி இன்று ஆலோசனை மேற்கொண்டது. இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளிலும், 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது