தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலி- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 3,129 பேர் பலியானதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் இதுவரை மொத்தம் 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில், அமெரிக்காவை முந்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்