புதுடெல்லி,
டெல்லியில் ஜி.பி. சாலை பகுதியில் நள்ளிரவில் வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். நள்ளிரவு 12.25 மணியளவல் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.