தேசிய செய்திகள்

மனிதர்கள் உயிர் வாழ சாத்தியமா? நிலவில் குகைகள் இருப்பதாக நாசா தகவல்

மனிதர்கள் உயிர் வாழ தேவையான தட்பவெட்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

நிலவின் மேற்கு பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்து உள்ளது.

மனிதர்கள் உயிர் வாழ தேவையான 17 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பம் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

காஸ்மிக் எனப்படும் அணுக்கரு, சூரிய கதிர்வீச்சு, மற்றும் மெல்லிய விண்துகள்கள் தாக்காத வண்ணம் பாதுக்காப்பன வகையில் குகைகள் இருப்பதாக நாசா கூறியுள்ளது.

"நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு சந்திரயான் 2 திட்டம் முன்மாதிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்