தேசிய செய்திகள்

'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை- உத்தவ் சிவசேனா

நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டம்  இன்று  மும்பையில் தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- ராகுல் காந்தி சமசரமற்ற தலைவர். ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது.

பா.ஜனதா கட்சியில் பயம் நிலவுகிறது. 'இந்தியா' கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். 'இந்தியா' கூட்டணியை வெற்றி பெறுவது கடினம் மட்டுமல்ல, சாத்தியமில்லாதது. நாட்டின் முன் செயல் திட்டத்துடன் செல்ல உள்ளோம். எங்கள் கூட்டணியில் நாட்டு பற்று, நாட்டை காக்க வேண்டும் என்ற உணர்வுடன் அனைவரும் உள்ளனர். எனவே கூட்டணியை யாரும் உடைக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு