தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டில் இஸ்ரோ, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் - இஸ்ரோ தலைவர் சிவன்

2022ம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதனை அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கவனம் செலுத்தியதாலேயே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபடவில்லை.

மருத்துவமனைக்கு செல்லாமலேயே நோயாளிகள் மருத்துவ வசதி பெற டெலி மெடிசின் என்ற கருவியை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதனை அனுப்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்