தேசிய செய்திகள்

அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி

அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்னும் ஒரு வாரத்தில் அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.

அதன்படி, அசாமில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்