தேசிய செய்திகள்

கேரளாவில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி

கேரளாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னங்குளம் நகராட்சி மற்றும் ஏழு பஞ்சாயத்து நிர்வாகங்கள் இணைந்து, நிலாவெட்டம் என்ற பெயரில் கலை விழா நடத்தின.

விழாவின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நடன நிகழ்ச்சி குறித்த வீடியே, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை