தேசிய செய்திகள்

மார்ச் மாதத்தில் தொழில் உற்பத்தி 22.4 சதவீதம் உயர்வு

மார்ச் மாதத்தில் தொழில் உற்பத்தி 22.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் தொழில் உற்பத்தி 22.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழில் உற்பத்தி குறியீட்டு எண் புள்ளி விவரத்தில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தியில் அதிக வளர்ச்சி ஏற்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம் ஆகும். கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக தொழில் உற்பத்தி 18.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை