தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த நடிகை ரோஜா

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் நடிகை ரோஜா வாக்களித்தார்.

தினத்தந்தி

நகரி,

ஆந்திர மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. நகரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, வாக்களித்தார்.

பின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த ரோஜா, தனது கை விரலில் வைக்கப்பட்ட மையை அனைவருக்கும் காண்பித்ததுடன், அனைத்து பொதுமக்களும் தங்களது வாக்குரிமையை விட்டுக்கொடுக்காமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்