தேசிய செய்திகள்

பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி

கேரள ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்.,

கேரளாவில் யூடியூப் சேனல் பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்த பேது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியதையும், அநாகரீகமாக பயன்படுத்தியதாக தெடர்ந்த புகாரை தெடர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கேரள ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை