தேசிய செய்திகள்

மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஆக்ரா,

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, 2021-2030 ஆண்டுக்கான மாநில மக்கள்தொகை கொள்கை திட்டத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெடங்கி வைத்தார்.

அதன் பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை முன்னிறுத்தியே மக்கள் தொகை கொள்கை திட்டம் 2021- 2030 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மக்களும் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்