தேசிய செய்திகள்

பிரதமர் மோடி முயற்சிகளால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சமூகநல கூடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி திறந்து வைத்தார்.

தினத்தந்தி

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கொரோனா முதலாவது அலை தாக்கியபோது, நம்மிடம் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது வென்டிலேட்டர், ஆக்சிஜன், மருந்துகள், என்-95 ரக முககவசங்கள் என எல்லாவற்றிலும் இந்தியா தன்னிறைவுடன் உள்ளது. பிரதமரின் வேண்டுகோள் மற்றும் முயற்சிகளால் நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்