தேசிய செய்திகள்

இந்திய - சீன எல்லையில் பட்டொளி வீசி பறக்கும் "இந்திய தேசியக்கொடி"

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

தினத்தந்தி

இட்டாநகர்,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்திய - சீன எல்லையில் ராணுவ வீரர்கள், தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு