தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

மும்பை விமான நிலையத்தில் ஊடுருவல் முயற்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படை முறியடித்து உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில் 27ல் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கண்டறிந்து முறியடித்து உள்ளது.

இந்த ஊடுருவலில் ஈடுபட்ட நபரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இதனை உறுதி செய்துள்ள விமான பாதுகாப்பு அமைப்பு, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து