தேசிய செய்திகள்

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் உயர்வு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 6.01 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த ஜனவரி மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்ந்தது. சில உணவு பொருட்களின் விலை உயர்ந்ததுதான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 4.06 சதவீதமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருள் பணவீக்கம், 4.05 சதவீதத்தில் இருந்து 5.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை