கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, இன்று காலை 9.30 மணியளவில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்