தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சர்வதேச பலூன் திருவிழா மற்றும் படகு பந்தய போட்டி - 4 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

படகு பந்தயத்தை கங்கை நதியில் 3 கி.மீ. நீளம் உள்ள வழித்தடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வாரனாசியில் வரும் 17-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா மற்றும் படகு பந்தய போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு பந்தயத்தை கங்கை நதியில் தசஸ்வமேத் பகுதியில் இருந்து நமோ காட்ஸ் பகுதி வரை 3 கி.மீ. நீளம் உள்ள வழித்தடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெப்ப காற்று பலூன் திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்