Image Courtacy: ANI 
தேசிய செய்திகள்

சிரியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக இர்ஷாத் அகமது நியமனம்

சிரியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக இர்ஷாத் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிரிய அரபுக் குடியரசின் அடுத்த இந்தியத் தூதராக டாக்டர் இர்ஷாத் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தற்போது ஆலோசகராக உள்ள டாக்டர் இர்ஷாத் அகமது, சிரிய அரபுக் குடியரசின் அடுத்த இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் விரைவில் பணியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை