தேசிய செய்திகள்

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

ஜம்மு காஷ்மீர்,

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

முன்னதாக இன்று உதம்பூர் சம்ரோலியில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அப்புறப்படுத்தும் பணிகளுக்குப் பிறகு வாகனங்கள் செல்வதற்காக மீண்டும் அந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா