ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று எல்லை மீறி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.