தேசிய செய்திகள்

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை

டெல்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லாமல் இருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்த நாளில், கருப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராஜர் இறந்தார். காந்தி பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும்போது காமராஜரின் நினைவு நாளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் காமராஜரின் முழு உருவச்சிலை, நாடாளுமன்றம் அருகே உள்ளது. இந்த சிலையை ஒட்டியுள்ள சாலைக்கு கே.காமராஜ் மார்க் என்றே பெயரிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் அடிக்கடி வந்து செல்லும் சாலையில் தான் நினைவு நாளில் காமராஜர் சிலைக்கு ஒருவர் கூட மாலை அணிவிக்கவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு