தேசிய செய்திகள்

இந்திய கப்பற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமனம்

இந்திய கப்பற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கப்பற்படையின் தளபதியாக சுனில் லம்பா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவரது பதவி காலம் வருகிற மே 31ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து துணை தளபதியாக உள்ள கரம்பீர் சிங் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இந்தியாவின் மிக பெரிய மற்றும் முதல் கப்பற்படை தளம் என பெயர் பெற்ற விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கப்பற்படையின் தலைவராக இருந்து வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு