பெங்களூரு
விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் நாளிதழ் தொடர்பான விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாலையில் பிரதேச காங்கிரஸ்சின் பொதுக்குழு கூட்டமும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய ராகுல் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்கொள்ளத் தேவையான செயல் திட்டங்களை விவரித்து பேசினார்.
நாளேட்டு வெளியீட்டு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியும் கலந்து கொள்ளவுள்ளார்.