தேசிய செய்திகள்

காஷ்மீர்: மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள ஹைடர்போரா என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது அமின் தார். மக்கள் ஜனநாயக கட்சி தொண்டரான இவர் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.


கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்