வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி விஸ்வநாத கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் வளாக பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு கோவில் இன்றும், நாளையும் (டிசம்பர் 1ந்தேதி) தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
கோவில் நேற்று (நவம்பர் 29ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டு இருந்தது. இதனை வாரணாசி ஆணையாளர் தீபக் அகர்வால் தெரிவித்து உள்ளார்.