தேசிய செய்திகள்

கேரளாவின் புகழ்பெற்ற படகு போட்டிகள் - 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெறுகிறது

2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் படகு போட்டியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் நேரு டிராபி படகு போட்டிகளைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தடுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த படகு போட்டி, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான படகு போட்டி இன்று நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த போட்டியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்களைக் காண 23 லட்சம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்