தேசிய செய்திகள்

பாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக ‘லைட்டர்’

பாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக லைட்டர் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புனே,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் நடக்கும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்படுகிறது. இந்த நிலையில் புனேயில் ஒரு கடைக்காரர் பாகிஸ்தான் கொடி வாங்கும் போராட்டக்காரர்களுக்கு இலவசமாக லைட்டரை வழங்கி உள்ளார். இதுகுறித்து கடைக்காரர் கூறுகையில், கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் கொடுத்து உள்ளேன் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்