தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை - புகைப்பட தொகுப்பு

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவு பெற்றது.

லக்னோ,

அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவு பெற்றது. ராமர் சிலைக்கு தாமரை மலரால் பிரதமர் மோடி பூஜை செய்தார். ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டினார்.

அயோத்தி கடவுள் ராமர் கோவில் பிரதிஷ்டை புகைப்பட தொகுப்பு:-