குவாலியர்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பட்டப்பகலில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற பைக் கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண்மணியை திருப்பத்தில் மறைந்திருந்து மடக்கிய கொள்ளையர்கள் அந்தப் பெண்ணின் எதிர்ப்பை மீறி நகையைப் பறித்துச் சென்ற காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.