கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 1,094 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,20,423 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,40,447 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,976 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 64,63,932 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,410 ஆக உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு