தேசிய செய்திகள்

இல.கணேசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி

இல.கணேசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்னை வருகிறார்.

கொல்கத்தா,

மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ந் தேதி வருகிறது. இல.கணேசனின் சென்னை இல்லத்தில், இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

அதில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று, சென்னையில் அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று மற்கு வங்காள அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க எண்ணற்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்