தேசிய செய்திகள்

மணிப்பூரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது

மணிப்பூரில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூரின் இம்பால் நகரின் மேற்கே நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது.

இதனால் அந்த பகுதி பரபரப்பு அடைந்தது. வெடிகுண்டு வைத்தவர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை