தேசிய செய்திகள்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை: பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும். போது தான் மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

இல்லையென்றால் மக்கள் பெருக்கம் நீடிக்கும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்க செய்ய வேண்டும். அல்லது கர்ப்பம் அடைவதை எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தங்களது செயலினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை. இதனால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார். நிதிஷ் குமாரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்