தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : சி.ஆர்.பி.எப் வீரர்கள் 6 பேர் காயம்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள கரண்நகர் பகுதியில், சோதனைச்சாவடி ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

கையெறி குண்டுகள் வீசப்பட்டதில், 6 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். கையெறி குண்டுகள் வீசப்பட்டதும், பதில் நடவடிக்கையாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்