தேசிய செய்திகள்

வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு பத்திரமாக மீட்கப்பட்டது.

தினத்தந்தி

ராஞ்சி

நேபாள எல்லையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் கட்டிமா என்ற கிராமத்தில் வயல்வெளியில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது துணியில் சுற்றப்பட்டு, மண்ணுக்குள் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரங்களேயான சிசு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் அந்தச் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்