தேசிய செய்திகள்

வருகிற 18 ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்-18 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம்

அணை பாதுகாப்பு மசோதா உள்பட 18 மசோதாக்களை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. #Monsoonsession #Parliament

புதுடெல்லி

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தெடர் வரும் 18-ஆம் தேதி தெடங்குகிறது. இந்த கூட்டத்தெடரில் நிறைவேற்றப்பட உள்ள மசேதாக்களின் பட்டியல் தற்பேது வெளியாகி உள்ளது. முக்கியமாக தமிழகம் எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசேதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதை தவிர, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவேரின் தண்டனையை அதிகப்படுத்துவது, தனியார் நிதி நிறுவன முறைகேடுகளை தடுப்பது, மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் என்பன உள்பட 18 மசேதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

பிரதமர் மோடியின், தற்போதைய ஆட்சி காலத்தில் நடைபெறும் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் என தெரிகிறது.

அணை பாதுகாப்பு மசேதாவிற்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்