தேசிய செய்திகள்

இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்

இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர வந்தே பாரத் திட்டத்தின் முதல்கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட பணி, கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில், ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதிவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து