தேசிய செய்திகள்

“தங்க இந்தியாவை நோக்கி” எனும் தேசிய விழா: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தங்க இந்தியாவை நோக்கி எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

30க்கும் அதிகமான இயக்கங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உட்பட, சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவுக்கு, பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முன்முயற்சிகள், இந்த நிகழ்வில் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்