தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீரத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கேவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குஜராத் தேர்தலிலும் 5 இடங்களில் வென்றதன் மூலம் தேசிய கட்சி அங்கீகாரம் பெறும் தகுதியை பெற்று இருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் தேசிய கட்சியாக அங்கீகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பெதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது