தேசிய செய்திகள்

தேசிய விளையாட்டு தினம்: விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புகழ்பெற்ற ஆக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

ஆக்கி போட்டியில் ஜாம்பவானாக திகழ்ந்த தயான் சந்த்-ன் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில்

''தேசிய விளையாட்டு தினத்தில், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டிற்கான உங்களுடைய பங்களிப்பால், இந்தியா பெருமையடைகிறது. பிறந்த நாள் தினத்தில் மேஜர் தயான் சந்திற்கு என மரியாதையை செலுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை