தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு: நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

தினத்தந்தி

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 600 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 271 நகரங்களில் சுமார் 600 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. .

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு முடிவு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்