தேசிய செய்திகள்

மும்பையில் பேருந்தில் பயணம் செய்ய புது கட்டுப்பாடுகள்...

மும்பையில் பேருந்தில் பயணம் செய்ய முழு அளவில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டபோது மராட்டியம் அதிக இலக்கானது. அதிக பரவலை சந்தித்தது. இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையிலும் மராட்டியம் (40) முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லி 22 மற்றும் ராஜஸ்தான் 17 உள்ளது.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில், கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எதிராக வார்டு அளவிலான படையினர் நடவடிக்கை எடுத்திடுவார்கள். பேருந்து போக்குவரத்து உள்பட பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு