தேசிய செய்திகள்

தேசிய பங்கு சந்தை; நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியது

தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 222.03 புள்ளிகள் உயர்ந்து 37,778.19 புள்ளிகளாக உள்ளது. இதற்கு முந்தைய உச்சத்தினை விட இது உயர்ந்த அளவாகும்.

இதேபோன்று தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 6 பைசாக்கள் உயர்ந்து ரூ.68.54 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரிப்பினால் 2வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து