தேசிய செய்திகள்

உ.பி.யில் பசுவதையில் ஈடுபட்டதாக 9 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு

உ.பி.யில் பசுவதையில் ஈடுபட்டதாக 9 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முசாப்பர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் புது மாண்டி காவல் நிலையத்தில் பசுவதையில் ஈடுபட்டதாக 9 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரி யோகேந்திரகுமார் கூறுகையில், கேங்க்ஸ்டர் தடுப்பு சட்டத்தின் கீழும், பசுவதைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை