படம்: ANI 
தேசிய செய்திகள்

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது -மத்திய கல்வி அமைச்சர்

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:-

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது.தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழல் தேர்வுகள் நடத்த உகந்ததாக இல்லை. மாணவர்கள், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

10, 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை