தேசிய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் இப்போது 3 அடுத்து 4 ஆக மாறும்: சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பேட்டி

சத்தீஸ்கரின் திட்டங்கள் இமாச்சலத்தின் 10 வாக்குறுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கூறினார்.

தினத்தந்தி

ராய்பூர்,

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததையடுத்து, சத்தீஸ்கர் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலுக்கு ராய்பூர் விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது. சத்தீஸ்கரின் திட்டங்கள் இமாச்சலத்தின் 10 வாக்குறுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளோம், அடுத்ததாக கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்