தேசிய செய்திகள்

என்.டி.பி.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்

ரெயில்வே நடத்திய என்.டி.பி.சி பணியிடங்களுக்கான முதல்கட்ட சிபிடி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

தினத்தந்தி

புதுடெல்லி

ரெயில்வேயின் என்.டி.பி.சி பணிகளுக்கான முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழுகட்டங்களாக நடத்தப்பட்டது. ஏழாம் கட்ட தேர்வு ஜூலை மாதம் 31ந்தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுகளுக்கான பதில்களை ஆர்.ஆர்.பி ஏற்கெனவே வெளியிட்டது. முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை ஆர்.ஆர்.பி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை . வருகிற மாத இறுதிக்குள் அந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்.டி.பி.சி பணிகளுக்கு ஏறக்குறைய 35,000 காலியிடங்களை ஆர்.ஆர்.பி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து