தேசிய செய்திகள்

ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு

ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலே எடையுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அதனை பிடித்தனர். பின்னர் முறைப்படி அதன் நீளம் மற்றும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது. இதன்பின்னர் பத்திரமாக அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு